ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!
துறையூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில் வடிவு என்பவர் ...