60 பயணிகளைக் காப்பாற்றிய ஓட்டுநர்! – மாரடைப்பால் மரணம்!
ஒடிசாவில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தன்னுடைய உயிர்போகும் தறுவாயிலும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பேருந்தில் பயணித்த 60 பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளார். ஒடிசாவின் ...