விரைவில் வெளியாகும் ‘e விட்டாரா’ கார்!
மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரான 'e விட்டாரா' விரைவில் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது. கடந்தாண்டு நவம்பர் மாதம் சர்வதேச அளவிலும், அதனைத் தொடர்ந்து இந்தாண்டு ஜனவரியில் இந்தியாவிலும் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது மாருதி. சர்வதேச ...