தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுகிறது! – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதாகவும், தேர்தலில் தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை குற்றம் சாட்டுவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, சென்னை வேலப்பன்சாவடியில் ...