சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!
நெல்லை ஆத்துக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் நடுவில் இருந்த மின் கம்பம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது. ராதாபுரம் அருகே உள்ள இளைய நயினார் ...