மின் மோட்டர் ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். ...