சட்டவிரோத மதுபான விற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி வெட்டிக் கொலை!
ஒசூர் அருகே சட்டவிரோத மதுபான விற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன பேளகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முனிராஜ் ...