ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் வைபவம்!
ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற நம்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சித்ரா ...