மாசடைந்த குளத்தை மீட்டெடுக்க நூதன போராட்டம்!
திருநெல்வேலியில் உள்ள வேந்தான்குளத்தை மீட்டெடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வேந்தான்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. ...