The film crew has released a new poster of the film Coolie - Tamil Janam TV

Tag: The film crew has released a new poster of the film Coolie

கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜூனா, பகத் பாசில், ...