ஏஸ் திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு!
விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படமான 'ஏஸ்' இறுதிக்கட்டத்தில் உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டிப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் ...