உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!
நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் 151 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனமான ...