மாமன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது : நடிகர் சூரி
மாமன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள திரையரங்கில் நடிகர் சூரி, ரசிகர்களோடு சேர்ந்து மாமன் படத்தைப் பார்த்தார். பின்னர் ...