1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!
சென்னை பாடியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் முதன் முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். நவராத்திரியை முன்னிட்டு சென்னை பாடி ...