சோதனை ஓட்டமாக தரையிறங்கிய முதல் விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு!
மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில் புதிதாக கட்டப்படும் சர்வதேச விமான நிலையத்தில் சோதனை ஓட்டமாக தரையிறங்கிய முதல் விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. நவி மும்பையில் ...