கோபிசந்தின் 33 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல்!
நடிகர் கோபிசந்தின் 33 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர் கோபிசந்த், பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினாா். கடைசியாக ...