ராம் சரணின் ‘ஆர்.சி 16’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு!
இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படத்திற்கு ’பெட்டி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராம் சரணின் பிறந்த நாளான இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராம் ...