ஜேம்ஸ் கன் இயக்கும் ‘சூப்பர்மேன்’ திரைப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியானது!
ஜேம்ஸ் கன்னின் 'சூப்பர்மேன்' படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் சூப்பர் மேனாக நடிக்கும் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட், சிவப்பு, நீளம் மற்றும் ...