100 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதில் மீனவர்கள் அதிர்ச்சி!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். ராமேஷ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் சென்று ஆயிரக்கணக்கான ...