ஜடாசங்கர் தாம் கோயிலுக்குள் அருவிபோல் கொட்டிய வெள்ளநீர்!
மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் அமைந்துள்ள ஜடாசங்கர் தாம் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புந்தேல்கண்டில் உள்ள ஜடாசங்கர் தாம் கோயிலுக்குள் வெள்ளநீர் ...