தொடர் மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
கனமழை காரணமாக தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியகுளத்தில் உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது ...