முயல் வேட்டையாடிய 5 பேரை கைது செய்த வனத்துறையினர்!
கோவில்பட்டி அருகே முயல் வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலையடுத்து, கரிசல்குளம் காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த 6 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ...

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies