நீண்ட போராட்டத்திற்கு பின்னர் முதலையை பிடித்த வனத்துறையினர்!
கோவை மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் பிடித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூரில், குடியிருப்பு அருகே குட்டையில் ...