காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையோரத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர். தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ...