மக்னா யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
நீலகிரி மாவட்டம், தொரப்பள்ளி பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொரப்பள்ளி பகுதியில் முகாமிட்டிருந்த மக்னா காட்டு யானை, அருகேயுள்ள ...