ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
கோபிசெட்டிபாளையம் அருகே சத்தியமங்கலம் செல்லும் நெஞ்சாலையில் வழி தவறி சென்ற ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனப்பகுதியிலிருந்து வெளியே ...