மந்திக் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம்!
நெல்லை சிவந்திபுரம் கிராமத்தில் அட்டகாசம் செய்துவரும் மந்திக் குரங்குகளை கூண்டு அமைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாசமுத்திரம் அடுத்த சிவந்திபுரம் கிராமத்தில் கடந்த சில ...