ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் சிறுத்தையை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கடந்த சில நாட்களாக கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் ...