அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியன் தளவாய் குடியிருப்பு பகுதியில் கரடி புகுந்து அட்டகாசம் செய்துவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பில் ...