சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மணிமுத்தாறு பகுதியில் கடந்த சில நாட்களாக ...