உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை!
கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்த நிலையில் யானையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருதமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ...