கிணற்றுக்குள் விழுந்த நரி பத்திரமாக மீட்பு!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த நரி பத்திரமாக மீட்கப்பட்டது. தேங்கள்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரடியானூரில் சபரிநாதன் என்பவர் வழக்கம்போல் கிணற்றில் இருந்து வயலுக்கு நீர் இறைப்பதற்காக ...