சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய கும்பல்: ஒருவர் கைது!
பெரம்பலூரில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறியரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரியில் சிலர் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து வருவதாகவும், கர்ப்பிணி பெண்களை காரில் அழைத்து செல்வதாகவும் மாவட்ட ...