திருமுறை பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்ற பொது மக்கள்!
மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற திருமுறை பயிற்சி வகுப்பில் பொது மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில், 24-வது குரு மகா ...