5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!
கோவையில் 5001 கொலுபொம்மைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் கொலு மண்டபத்தைப் பக்தர்களும், பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான ...