நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் அரசு, அதிகாரிகள் செயல்படுகிறார்கள்! – கவுன்சிலர் உமா
"நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல், இந்து விரோத திமுக அரசு மற்றும் இந்து விரோத அதிகாரிகள் கோவில்களை டார்கெட் செய்து இடித்து வருகிறார்கள்" என பாஜகவைச் சேர்ந்த சென்னை ...