வீட்டிற்குள் நுழைந்த அரசுப் பேருந்து!
ராமநாதபுரத்தில் தானாக இயங்கிய அரசுப் பேருந்து வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் வீட்டிலிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராமேஷ்வரத்தில் அரசுப் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ...