கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து வயல்வெளியில் கவிழ்ந்து விபத்து!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து வயல்வெளியில் விழுந்து விபத்து ஏற்பட்டது. கடந்த 1-ம் தேதி சூளகிரி வழியாக புதிய வழிதடத்தில் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டது. ...