பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி!
அரியலூரில் நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்காத தமிழ்நாடு அரசுப் பேருந்தை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர். கடந்த 2019-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ...