அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்!
கோவை மாவட்டம் அன்னூரில் ஒரு மாதமாக பேருந்து இயக்கப்படாத நிலையில், மீண்டும் ஊருக்குள் வந்த பேருந்தை சிறைப்பிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சம்பாளையம், எல்லபாளையம், கெம்ம நாயக்கன்பாளையம் ...