திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ...