மாஞ்சோலை விவகாரத்தில் அரசு தவறு செய்கிறது! – டாக்டர் கிருஷ்ணசாமி
மாஞ்சோலை விவகாரத்தில் அங்கு வசிப்பவர்களை தமிழக அரசு திட்டமிட்டு வெளியேற்ற துடிக்கிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பத்திரிக்கையாளர் ...