மீனவர்கள் நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது : முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!
தேவையான நிதியை ஒதுக்கி மீனவர்களுக்கான அனைத்து திட்டங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து தரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். தேங்காய் திட்டு துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி ...