2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி! – அண்ணாமலை!
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் தமாகா சார்பில் நடைபெற்ற கர்மவீரர் ...