நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு துணை நிற்கும்! – பிரதமர் மோடி
வயநாடு நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்களின் கனவுகள் சிதைந்துள்ளதாகவும், அவர்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ...