உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்குப் பின்னடைவு இல்லை : அண்ணாமலை
உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்குப் பின்னடைவு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நடந்து நடந்து தமிழகத்தில் ஒரு கட்சியை ...