வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புதிதாக மகா மாரியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. ...