வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம்!
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரைச் சௌமியா அன்புமணி வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார். திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கடந்த மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ...