அரங்கநாதர் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற மாசி மக தேரோட்டம்!
கோத்தகிரியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் மாசிமக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த் ...