தமிழத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன! – அண்ணாமலை
அரசு அதிகாரிகளுக்கே உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை ...